அராலியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இராணுவத்தினர் பொதுமக்களால் மடக்கிபிடிப்பு
யாழ்ப்பாணம்- அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மகிழுந்து ஒன்றில் சுற்றிய இரண்டு இலங்கை இராணுவத்தினரை, பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம்ஒப்படைத்துள்ளனர். அராலி தெற்கு பகுதியில் நேற்று மகிழுந்து ...
Read more