மியன்மாரில் இராணுவ ஆட்சி; சிறைப்பிடிக்கப்பட்டார் சூகி
மியன்மர் நாட்டில் ஆங் சான் சூசி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது. ...
Read more