ஐந்தாவது அலை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்; வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம்
நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைத்திருக்க முடியாது என்பதால், போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் ஐந்தாவது அலை ஏற்படுவதை தவிர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே வீடுகளிலேயே தொற்றை இனங்காண்பதற்கான ...
Read more